Tuesday, July 15, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதியின் கொடியை படுக்கை விரிப்பாக்கியவர் கைது

ஜனாதிபதியின் கொடியை படுக்கை விரிப்பாக்கியவர் கைது

அண்மையில், ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இலட்சினை கொடியை, படுக்கை விரிப்பாக பயன்படுத்தி, சமூக வலைத்தளத்தில் காணொளியைப் பகிர்ந்திருந்த நபர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

54 வயதான அவரை வெல்லம்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர், ஐக்கிய மக்கள் சக்தியின் துறைமுக தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் களுதந்திரிகே உதேனி ஜயரத்ன என்பவராவார் என பொலிஸ் குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles