Wednesday, April 15, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு நிதி வழங்கும் திட்டமில்லை - உலக வங்கி

இலங்கைக்கு நிதி வழங்கும் திட்டமில்லை – உலக வங்கி

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அது இலங்கை மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், போதுமான பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்படும் வரை இலங்கைக்கு புதிய நிதியை வழங்கத் திட்டமில்லை என உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles