Tuesday, May 6, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரஞ்சன் ராமநாயக்க விரைவில் விடுதலை

ரஞ்சன் ராமநாயக்க விரைவில் விடுதலை

ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான அனைத்து ஆவணங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்கு சட்டமா அதிபரின் மேலும் ஒரு பரிந்துரை ஆவணம் தேவை.

அது கிடைத்தவுடன் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை கடிதத்தில் ஜனாதிபதி கையொப்பமிடுவார் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles