Friday, August 1, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு"ஜனாதிபதி மாளிகையிலிருந்து பெறப்பட்ட கைரேகைகள் விமான நிலையத்துக்கு"

“ஜனாதிபதி மாளிகையிலிருந்து பெறப்பட்ட கைரேகைகள் விமான நிலையத்துக்கு”

ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட நிர்வாக அலுவலகங்களில் காணப்படும் கைரேகைகள் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த கைரேகைகளுக்கு சொந்தக்காரர்கள் எவரும் நாட்டை விட்டு வெளியேற முடியாது.

எக்காரணம் கொண்டும் அவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டால், பொலிஸ் அறிக்கையைப் பெற அனுமதிக்கப்படாது.

அத்துடன், அவர்களின் தலைமுறையினர் எவருக்கும் அரசாங்கத்திலோ அல்லது பாதுகாப்புத் துறையிலோ வேலை கிடைக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles