Saturday, May 3, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாலி முகத்திடல் போராளிகள் தொடர் கைது

காலி முகத்திடல் போராளிகள் தொடர் கைது

காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த உருகுனு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய இணைப்பாளர் அந்தோனி வேரங்க புஸ்பிகா டி சில்வா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தி பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அண்மையில் மற்றுமொரு காலிமுகத்திடல் போராளியான தனீஷ் அலி, டுபாய் செல்ல முற்பட்ட போது விமானத்தில் இருந்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles