Saturday, November 1, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனைத்து உப தபால் நிலையங்களுக்கும் பூட்டு

அனைத்து உப தபால் நிலையங்களுக்கும் பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உப தபால் அலுவலகங்களையும் இன்றைய தினம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஊழியர்களின் போக்குவரத்து சிரமங்களை கவனத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தபால் அலுவலகங்களின் செயற்பாடுகள் வழமையான நடைமுறைக்கமைய முன்னெடுக்கப்படுமென தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன மேலும் தெரிவித்துள்ளார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles