Wednesday, March 19, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமைச்சு செயலர்களின் பெயர்களுடன் வர்த்தமானி வெளியீடு

அமைச்சு செயலர்களின் பெயர்களுடன் வர்த்தமானி வெளியீடு

28 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் செயலாளராக கே.எம்.எம்.சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை, ஜெனரல் ஜி.டி.எச். கமல் குணரத்ன (ஓய்வு) பாதுகாப்புச் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles