Tuesday, June 23, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவு அதிகரிப்பு

வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவு அதிகரிப்பு

வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, ஒவ்வொரு வாகனத்திற்கும் வாரத்திற்கு பெறக்கூடிய எரிபொருளின் அளவு கீழே தரப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களுக்கு 04 லீற்றர் பெற்றோல்
முச்சக்கர வண்டிகளுக்கு 05 லீற்றர் பெற்றோல்
வேன்களுக்கு 20 லீற்றர் பெற்றோல்
கார்களுக்கு 20 லீற்றர் பெற்றோல்
பிற வாகனங்களுக்கு 15 லீற்றர் பெற்றோல்
லொறிகளுக்கு 50 லீற்றர் பெற்றோல்

பேருந்துகளுக்கு 40 லீற்றர் டீசல்
முச்சக்கர வண்டிகளுக்கு 05 லீற்றர் டீசல்
வேன்களுக்கு 20 லீற்றர் டீசல்
கார்களுக்கு 20 லீற்றர் டீசல்
பிற வாகனங்களுக்கு 15 லீற்றர் டீசல்
லொறிகளுக்கு 50 லீற்றர் டீசல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles