முச்சக்கர வண்டிகள், இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் குறிப்பிட்ட ஒரு எரிபொருள் நிலையத்தை ஒதுக்கி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் குறித்தொதுக்கப்பட்ட எரிபொருள் நிலையத்தில் மட்டுமே அந்தந்த முச்சக்கர வண்டிகள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.