அம்பலாங்கொடை – ஊரவத்தையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.