19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் சாதகமான சரத்துக்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.