Monday, May 5, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோர்க் குற்றங்களுக்காக கோட்டாவை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை

போர்க் குற்றங்களுக்காக கோட்டாவை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை போர்க் குற்றங்களுக்காக உடனடியாகக் கைது செய்யக் கோரிஉண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச வேலைத் திட்டத்தின் சார்பில் சட்டத்தரணிகள் சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் புகார் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.

இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது அவர், ஜெனிவா உடன்படிக்கைகளை கடுமையாக மீறியதாகவும், சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச குற்றவியல் சட்டத்தை மீறியதாகவும் குறித்த முறைப்பாடு சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles