Thursday, January 16, 2025
25.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுடியேற ஏற்ற நிலையில் அலரி மாளிகை இல்லை - பிரதமர்

குடியேற ஏற்ற நிலையில் அலரி மாளிகை இல்லை – பிரதமர்

அலரி மாளிகை குடியேற ஏற்ற நிலையில் இல்லை என புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஓரிரு சம்பவங்களில் வைத்து ஒரு நாட்டைப் பற்றிய தெளிவான சித்திரத்தை உருவாக்க முடியாது.

அரசமைப்புச் சட்டத்திற்கு அமைவாகவே அரசாங்கம் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச விவகாரங்கள் பற்றி பேசுவதற்கு முன், நாட்டின் உள்துறை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், வெளிநாடுகளின் ஆதரவை பெற அரசு செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் கூறினார்.

நிலையான அரசாங்கம் இல்லாமல் ஒரு நாடு நகர முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles