Monday, May 5, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிவாயு தாங்கிய கப்பல் இலங்கைக்கு

எரிவாயு தாங்கிய கப்பல் இலங்கைக்கு

3700 மெற்றிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் கொழும்பு வந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த எரிவாயு தற்போது சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், சோதனைகள் முடிந்தவுடன் தரையிறக்கம் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதத்தில் மட்டும் 7 எரிவாயு கையிருப்புகள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles