Tuesday, June 23, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரணில் இன்று ஜனாதிபதியாக பதவியேற்கிறார்

ரணில் இன்று ஜனாதிபதியாக பதவியேற்கிறார்

8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று காலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் பதவியேற்கவுள்ளார்.

பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் சத்திய பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற ரகசிய வாக்கெடுப்பின் போது, 134 வாக்குகளை பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவானார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles