இன்று (21) முதல் மீண்டும் 3 மணி நேரமே மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (20) 3 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின் தடை அமுலாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று முதல் மின்வெட்டு மீண்டும் 3 மணி நேரத்துக்கு குறைக்கப்பட்டுள்ளது.
ABCDEFGHIJKLPQRSTUVW பிரிவுகளில்,பகல் நேரம் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும், இரவில் 1 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் தடை அமுலாகும்.
CC பிரிவில்;6.00 AM – 8.30 AM வரை 2 1/2 மணி நேரமும்,MNOXYZ பிரிவுகளில்5.30 AM – 8.30 AM வரை 3 மணி நேரமும் மின் தடை அமுலாகும்.