Wednesday, March 19, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய பிரதமர் - அமைச்சரவை நாளை நியமனம்

புதிய பிரதமர் – அமைச்சரவை நாளை நியமனம்

சபை முதல்வர் தினேஷ் குணவர்தன புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய பிரதமர் நியமனம் நாளை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய அமைச்சரவை நியமனம் நாளை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles