நாடாளுமன்ற கூட்டத்தொடரை 24 மணி நேரத்திற்கு இடைநிறுத்த கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதற்கான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்தார்.
இதன்படி தற்போதைய கூட்டத்தொடர் இடைநிறுத்தப்பட்டு 24 மணி நேரத்தில் புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாகும்.