இன்று முதல் மின்வெட்டு நேரம் 40 நிமிடங்களால் அதிகரிக்கப்படுகிறது.
இதன்படி இன்று 3 மணி நேரமும் 40 நிமிடங்களும் மின்வெட்டை அமுலாக்க பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ABCDEFGHIJKLPQRSTUVW – பிரிவுகளில் பகல் நேரத்தில் 2 மணிநேரம் 20 நிமிடங்கள் & இரவில் 1 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுலாகும்.
CC பிரிவில் – காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள்MNOXYZ பிரிவில் – காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணி நேரம்.