இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகியுள்ளார்.
அவர் தமது பதவி ஏற்பு நிகழ்வை நாளையே நாடாளுமன்ற வளாகத்தில் நடத்த தீர்மானித்துள்ளார்.
நாளை காலை இந்த நிகழ்வு பிரதம நீதியரசர் முன்னிலையில் நடைபெறவுள்ளது.