Monday, March 16, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாட்டு தபால்களுக்கான சேவை கட்டணம் அதிகரிப்பு

வெளிநாட்டு தபால்களுக்கான சேவை கட்டணம் அதிகரிப்பு

வெளிநாட்டு தபால்களுக்கான சேவைக் கட்டணத்தை அதிகரிக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, உரிய கட்டண உயர்வு ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.

இதேவேளை, அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கான தபால் பொருட்களை ஏற்றுக்கொள்வது மேலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக விமான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles