பேருந்து கட்டணங்கள் இன்று (19) நள்ளிரவுடன் குறைக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி சகல பேருந்து கட்டணங்களும் 2.23% குறைக்கப்படுகின்றன.
ஆரம்ப கட்டணம் 40 ரூபாவில் இருந்து 38 ரூபாவாக குறைக்கப்படுகிறது.