Thursday, July 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தலில் போட்டியிட தயாராகும் போராட்டக்காரர்கள்

தேர்தலில் போட்டியிட தயாராகும் போராட்டக்காரர்கள்

‘மக்கள் போராட்டத்தின் பிரஜைகள்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை பதிவு செய்வதற்காக காலி முகத்திடல் போராட்டக்குழுவினர் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்றனர்.

போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 100 நாட்கள் கடந்துள்ள நிலையில் போராட்டக்குழுவினர் இந்த கட்சி பதிவு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles