இலங்கையில் மீண்டும் கொவிட் பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக கொவிட் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் (17) 34 பேரும், நேற்று (18) 62 பேரும் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
பொதுமக்கள் வழமையான கொவிட் தடுப்பு சுகாதார பழக்கவழக்கங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.