பேலியகொடை மீன் சந்தையில் மீன்களின் விலை அதிகரித்துள்ளது.
இன்று (18) ஒரு கிலோகிராம் தலபத்தின் விலை 1700 ரூபாவாகவும், லின்னா ஒரு கிலோகிராம் 600 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
சாலயா ஒரு கிலோ 600-700 ரூபாவுக்கும், விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், ஒரு கிலோகிராம் இறால் 1100 ரூபாவுக்கும், ஒரு கிலோ கணவாய் 800-900 ரூபாவுக்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.