நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளை கருத்திற்கொண்டு அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நேற்று (17) இரவு வெளியிடப்பட்டது.
இது இன்று (18) முதல் அமுல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் கீழே,