இன்று இரவு (10) மணியுடன் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஒக்டென் 92 பெற்றோல் 20 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 450/-
ஒக்டென் 95 பெற்றோல் 10 ரூபாவால் குறைப்பு – புதிய விலை, 540/-
டீசல் 20 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 440, சுப்பர் டீசல் 10 ரூபாவால் குறைப்பு – புதிய விலை 510/-