அரச மற்றும் அரச அனுமதி பெற்ற அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன.
இதனை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 18 முதல் 20ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.