Friday, May 9, 2025
25 C
Colombo
செய்திகள்வணிகம்தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

உலக நாடுகள் பலவற்றில் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்க அதிகரிப்பு பதிவாகி வரும் பின்னணியில் இவ்வாறு தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதேவேளை உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தக்கத்தின் விலை 1711.2 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய நிலவரப்படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 181500 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 167000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles