Thursday, March 26, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉத்தியோகபூர்வமாக பதவி விலகினார் கோட்டா!

உத்தியோகபூர்வமாக பதவி விலகினார் கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தியோகபூர்வ பதவி விலகல் செய்தி சற்று முன்னர் சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.

அவர் நேற்று மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்றார்.

சிங்கப்பூர் சென்ற பின்னர் அவரின் பதவி விலகல் கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles