40,000 மெற்றிக் டன் யூரியா உரம் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தின் புதிய நகரம், கல்முனை ஆகிய பகுதிகளுக்கு நேற்று யூரியா உரம் விநியோகிக்கப்பட்டது.
335 விவசாயிகளுக்கு ஐம்பது கிலோகிராம் உரம் கொண்ட 1000 மூடைகள் விநியோகிக்கப்பட்டன.