ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயத்துக்காகவே சிங்கப்பூர் வந்துள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சிங்கப்பூரில் அவர் புகலிடம் கோரவில்லை எனவும் அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.