ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் சவுதி எயார்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் ஒன்றில் பயணித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, அவர் சிங்கப்பூரில் இருந்து தனது பதவி விலகல் கடிதத்தை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.