Saturday, March 28, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரதமர் அலுவலகம் முற்றுகை: 24 பேருக்கு காயம்

பிரதமர் அலுவலகம் முற்றுகை: 24 பேருக்கு காயம்

கொழும்பு – ஃப்ளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.

இன்று (13) காலை முதல் குறித்த அலுவலகத்திற்கு முன்பாக பெருமளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் 

அவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும் இராணுவத்தினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர்.

இந்நிலையில், குறித்த ஆர்ப்பாடத்தின்போது, காயமடைந்த 24 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles