Saturday, March 28, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பை அச்சுறுத்தும் உலங்கு விமானங்கள்

கொழும்பை அச்சுறுத்தும் உலங்கு விமானங்கள்

கொழும்பு நகரில் பல இடங்களில் உலங்கு விமானங்கள் தாழ்வாக பறக்கின்றன.

மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், உலங்கு விமானங்கள் தாழ்வாக பயணிக்கின்றமை அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles