Monday, September 15, 2025
28.4 C
Colombo
செய்திகள்உலகம்இலங்கை போராட்டக்காரர்கள் தொடர்பில் இந்திய அரசியல்வாதி சர்ச்சை கருத்து

இலங்கை போராட்டக்காரர்கள் தொடர்பில் இந்திய அரசியல்வாதி சர்ச்சை கருத்து

இலங்கையில் போராட்டக்காரர்களின் நடத்தை குறித்து இந்திய அரசிய் பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை ட்விட்டொன்றை பதிவிட்டுள்ளார்.

கொழும்பில் சுற்றித் திரியும் கட்டுக்கடங்காத கூட்டம் SL நக்சல்கள், ஜெகாதிகள், சமூகவிரோதிகள் போன்றவற்றின் பதிப்புகளால் வழிநடத்தப்படுகிறது. இலங்கையின் சீரழிவு மற்றும் இந்தியாவில் அதன் எதிர்கால தாக்கம் குறித்து இந்தியா கவலைப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles