Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாணின் விலை மீண்டும் அதிகரிப்பு

பாணின் விலை மீண்டும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

அத்துடன் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles