Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டார் கோட்டா?

பதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டார் கோட்டா?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, நாளை (13) முதல் அமுலுக்கு வரும் வகையில், இது தொடர்பான கடிதம் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்னர், நாளை (13) அறிவிக்கப்படும்.

நாட்டின் வரலாற்றில் தனது பதவிக்காலம் முடிவதற்குள் இராஜினாமா செய்த முதல் மற்றும் ஒரே ஜனாதிபதி என்ற பெருமையை கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுள்ளார்.

அவரது பதவிக்காலம் 2024 நவம்பரில் முடிவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles