Wednesday, March 25, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்றும் 100,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு

இன்றும் 100,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு

நாடுமுழுதும் இன்று (12) 100,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைப்படுத்தப்படும்.

அவை நாளை முதல் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும்.

லிட்ரோ நிறுவனத்தின் தகவல்படி, இனி நாளாந்தம் 100,000 சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும்.

கொழும்பில் நேற்று (11) முதல் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles