Thursday, February 12, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

நாட்டின் எதிர்கால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று (11) நடைபெறவுள்ளது.

இந்த விசேட கட்சித் தலைவர் கூட்டம் இன்று (11) பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி அந்த பதவியை விட்டு விலகியதன் பின்னர் புதிய ஜனாதிபதியை நியமிப்பது மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கலந்துரையாடலில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இறுதி உடன்பாடுகள் எட்டப்பட உள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles