Tuesday, May 6, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநோக்கமின்றிய போராட்டத்தால் பயனில்லை - சஜித்

நோக்கமின்றிய போராட்டத்தால் பயனில்லை – சஜித்

நோக்கமின்றி, விரட்டியடிப்புக்காக மட்டுமேயான போராட்டத்தால் பயனில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சிறு கட்சிகளின் பிரதிநிதிகளுடன்இ கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்பு ஒன்றை நேற்று நடத்தினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர் இந்த நாட்டின் நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கான சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக இருந்த சந்தர்ப்பத்தை அரசாங்கம் இல்லாமல் செய்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles