Thursday, July 3, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாமலின் மனைவி, மகனுடன் இரகசியமாக நாட்டை விட்டு வெளியேறினார்?

நாமலின் மனைவி, மகனுடன் இரகசியமாக நாட்டை விட்டு வெளியேறினார்?

நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷவும் அவரது குழந்தையும் சிங்கப்பூர் ஊடாக இன்று (08) அதிகாலை பிரான்ஸ் சென்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

அவரும் அவரது குழந்தையும் இன்று அதிகாலை 12.05 மணியளவில் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானமான SK-469 இல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நாமல் ராஜபக்ஷ, தனது மனைவியையும் மகனையும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த தகவல் தொடர்பில் நாமல் தரப்பு எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles