இனி மின் கட்டண பட்டியல் வழங்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அதற்கயை,இனிவரும் காலங்களில் நுகர்வோருக்கு மாதாந்த மின் கட்டணங்களை துண்டுச்சீட்டு குறுஞ்செய்தி மற்றும் CEB செயலியில் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.