இந்தியாவிடமிருந்து கடன் அடிப்படையில் பெறப்படும் 40,000 மெட்ரிக் டன் உரம் நாளை (9) இலங்கைக்கு எடுத்துவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, அடுத்த இரண்டு நாட்களுக்குள் 25,000 மெட்ரிக் டன் உரம் கொழும்பிற்கு எடுத்து வரப்படவுள்ளது.
இந்தநிலையில் உர விநியோகம் ஜூலை 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.