Thursday, August 7, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாதுகாப்பு செயலாளர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலை

பாதுகாப்பு செயலாளர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலை

பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

அண்மையில் இராணுவ அதிகாரி ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக சாட்சியம் வழங்கவே அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி இன்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன இன்று காலை 10.30 மணியளவில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles