Thursday, August 7, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டை மீட்டெடுக்க நான் தயார் - டட்லி சிறிசேன

நாட்டை மீட்டெடுக்க நான் தயார் – டட்லி சிறிசேன

தற்போதைய நிலையில், நாட்டுக்காக பொறுப்புக்களை ஏற்க தயார் என அரிசி வர்த்தகரான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

அடிமெ பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், திருடர்களை பாதுகாக்கும் அமைச்சை ஏற்க தயாரில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை மீட்டெடுப்பதற்காக எந்தவொரு சவாலையும் ஏற்க தயார்.

நாட்டை மீட்டெடுக்க முயற்சிக்கும் குழுவினருடனேயே அந்த செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என அரிசி வர்த்தகரான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles