Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசைக்கிள் வாங்கவும் நீண்ட வரிசை

சைக்கிள் வாங்கவும் நீண்ட வரிசை

சந்தையில் சைக்கிள்கள் விற்பனைக்கு இன்மையால் அதன் விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், சில வர்த்தகர்கள் கையிருப்பில் உள்ள சைக்கிள்களை பல்வேறுப்பட்ட விலைகளில் விற்பனை செய்வதாக சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சந்தையில் சைக்கிள்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

இதன்படி, சாதாரண சைக்கிள் ஒன்று 65 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் கியருடன் கூடிய சைக்கிள் 77 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles