Sunday, June 28, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழில் ஒன்றரை வயது குழந்தை வாளியில் விழுந்து பலி

யாழில் ஒன்றரை வயது குழந்தை வாளியில் விழுந்து பலி

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை – பொன்னாலை பகுதியில் ஒன்றரை வயது நிரம்பிய குழந்தை ஒன்று நீர் நிரம்பிய வாளியில் வீழ்ந்து பலியானது.

நேற்று இன்று முற்பகல் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

குறித்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles