Thursday, August 7, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமண்ணெண்ணெய் பிரச்சினை இம்மாத இறுதிக்குள் தீரும்

மண்ணெண்ணெய் பிரச்சினை இம்மாத இறுதிக்குள் தீரும்

மீனவர்களின் மண்ணெண்ணெய் பிரச்சினைக்கு இந்த மாத இறுதியில் தீர்வு பெற்றுக்கொடுப்பதை உறுதிப்படுத்துவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாடு முழுவதும் எரிபொருள் பிரச்சினை காணப்படுகிறது.எரிபொருள் இல்லாமல் மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

போதுமான எரிபொருள் நாட்டில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

அத்துடன் இந்திய மீனவர்களின் அத்துமீறல் மீண்டும் அதிகரித்துள்ளது.

யார் எல்லை தாண்டி வந்தாலும் அவர்கள் கடல் படையால் கைது செய்யப்படுவார்கள்.

இந்த நீண்டகாலப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles