தேசிய அனர்த்த நிலையைப் பிரகடனப்படுத்தி, அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்கும் முறையான பொறிமுறையை ஏற்படுத்துவதற்கும் உரிய அதிகாரியொருவரை நியமிப்பது அவசரத் தேவை என பொது நிர்வாக சேவைகள் சங்கம் வலியுறுத்துகிறது.
வழமையான நிலைமைகளின் கீழ், நாட்டில் இந்த நிலைமையை நிர்வகிக்க முடியாது என சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளது.
ஊழியர்கள் குழுவினால் அவருக்கு அசௌகரியம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இதுவரையில் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை. ஜூன் 23ஆம் திகதி வடமேல் மாகாண ஆளுநரின் செயலாளரின் அறிவிப்பின்படி,
இந்த சம்பவங்கள் தொடர்பில் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்தாவிடின் தொழிற்சங்கங்கள் கடும் நடவடிக்கை எடுக்கும் என இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் ரோஹன டி சில்வா தெரிவித்துள்ளார்.